பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், BS 6 ரக 4 புதிய பேருந்துகளை, பழைய வடித்தளத்தில் அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

பெரம்பலூரில் இருந்து ஆலத்தூர் கேட், பாடாலூர் வழியாக திருப்பட்டூருக்கும், வேலூர் - செட்டிகுளம் வழியாக நக்கசேலத்திற்கும், அம்மாபாளையம், லாடபுரம் வழியாக மேலப்புலியூருக்கும், அரசலூர் வழியாக பிள்ளையார்பாளையத்திற்கும் என 4 புதிய பேருந்துகளை இன்று தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர்
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், BS 6 ரக 4 புதிய பேருந்துகளை, பழைய வடித்தளத்தில் அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில், பழைய பேருந்துகளுக்கு பதிலாக, புதிய BS - 6 பேருந்துகள் மாற்றப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது படிப்படியாக மாற்றப்பட்டு வரும் நிலையில் இன்று பெரம்பலூரில் இருந்து ஆலத்தூர் கேட், பாடாலூர் வழியாக திருப்பட்டூருக்கும், வேலூர் - செட்டிகுளம் வழியாக நக்கசேலத்திற்கும், அம்மாபாளையம், லாடபுரம் வழியாக மேலப்புலியூருக்கும், அரசலூர் வழியாக பிள்ளையார்பாளையத்திற்கும் என 4 புதிய பேருந்துகளை இன்று தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்
Next Story