உடல் நலக்குறைவால் உயிரிழந்த Data Entry Operator க்கு இறுதி மரியாதை

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்த நல்லூர் காவல் நிலையத்தில் Data Entry Operator ஆக பணிபுரிந்து வந்த செல்வமுருகன் அவர்கள் நேற்று 18.11.2024 உடல்நல குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில் நேற்று மாவட்ட காவல் அலுவலகத்தில் உயிரிழந்த செல்வமுருகன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன் அவர்களின் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தி, மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளும் ஏராளமான காவல் துறைகளும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story

