திண்டுக்கல் சரக DIG பதவியேற்பு

X
Dindigul King 24x7 |1 Jan 2026 1:31 PM ISTDindigul
திண்டுக்கல் சரக DIG-யாக சுவாமிநாதன் IPS இன்று பொறுப்பேற்று கொண்டார் இதில் மாவட்ட கண்காணிப்பாளர் திரு பிரதீப் IPS அவர்களும் மற்றும் ஏராளமான காவல் துறையினரும் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்
Next Story
