கள்ளக்குறிச்சி: தமிழ்நாடுHMS அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் 12 அம்ச கோரிக்கை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்முன்பு ஆர்ப்பாட்டம்...

கள்ளக்குறிச்சி: தமிழ்நாடுHMS அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் 12 அம்ச கோரிக்கை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்முன்பு ஆர்ப்பாட்டம்...
X
தமிழ்நாடு ஹச் எம் எஸ் கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர் பேரவை சார்பில் பன்னிரண்டும் அம்ச கோரிக்கை வலியுறுத்தி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு ஹச் எம் எஸ் கட்டுமான அமைப்புசாரா தொழிலாளர் சங்க பேரவை சார்பில் 12 அம்ச கோரிக்கை வலியுறுத்தி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் அண்ணாமலை,, வெற்றி, மாநில நிர்வாகி ஜெயபிரகாஷ், பழனிவேல், செல்லமுத்து மற்றும் நிர்வாகிகள் திரளான பெண்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
Next Story