புதுக்கோட்டை மாவட்டம் மீனவர்களுக்கு IMD எச்சரிக்கை!

வானிலை
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் ஜெகதாப்பட்டினம் மணமேல்குடி பகுதி மீனவர்கள் 11.01.2025 5 12.01.2025, வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள கொமோரின் கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 35 கிமீ முதல் 55 கிமீ வேகத்தில் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட காலங்களில் மீனவர்கள் மேற்கண்ட கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவுறுத்தியுள்ளது.
Next Story