கள்ளக்குறிச்சி: விசிக தலைவருக்கு MLA வசந்தம். கார்த்திகேயன் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்...

X
Aathi King 24x7 |3 Jan 2026 7:27 AM ISTமாண்புமிகு தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அண்ணன் சி.வெ.கணேசன் அவர்களின் இல்ல நிகழ்வில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும்,மாண்புமிகு சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான, எழுச்சித்தமிழர்,அண்ணன் தொல்.திருமாவளவன், அவர்களுக்கு,MLA வசந்தம். கார்த்திகேயன்வாழ்த்து.
மாண்புமிகு தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அண்ணன் சி.வெ.கணேசன் அவர்களின் இல்ல நிகழ்வில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும்,மாண்புமிகு சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான, எழுச்சித்தமிழர்,அண்ணன் தொல்.திருமாவளவன்,M.P,. அவர்களை, கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும்,மாண்புமிகு ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் வசந்தம் க.கார்த்திகேயன்,B.Sc.,MLA,. அவர்கள் நேரில் சந்தித்து தனது ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தார்.
Next Story
