புதுக்கோட்டையில் MP நிதியில் இரண்டு சக்கர வீல் சேர் வழங்கும்

புதுக்கோட்டையில் MP நிதியில் இரண்டு சக்கர வீல் சேர் வழங்கும்
X
தமிழ்நாடு மாற்றுத்திறனாளி நலத்துறை மற்றும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் எம் பி துறை வைகோவின் நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று சக்கர வாகனம் இரண்டு சக்கர வீல் சேர் வழங்கும் நிகழ்ச்சி கலந்து கொண்டு வழங்கினார்* .
*தமிழ்நாடு மாற்றுத்திறனாளி நலத்துறை மற்றும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் எம் பி துறை வைகோவின் நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று சக்கர வாகனம் இரண்டு சக்கர வீல் சேர் வழங்கும் நிகழ்ச்சி கலந்து கொண்டு வழங்கினார் . *புதுக்கோட்டை தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பாக திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மதிமுக முதன்மைக் கழகச் செயலாளர் துறை வைகோ புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் 2 சக்கர வீல் சேர் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திருச்சி நாடாளுமன்ற நிதியிலிருந்து 24 மூன்று சக்கர வாகனங்களும் இரண்டு இருசக்கர வீல் சேர்களும் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் துணை மேயர் லியாக்கத் அலி மதிமுக மாவட்ட செயலாளர் எஸ் கே கலியமூர்த்தி வழக்கறிஞர் காசி சிற்றரசு பொருளாளர் ராஜா ஆதிமூலம் மற்றும் மதிமுக திமுக கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினர் அதனைத் தொடர்ந்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அலுவலகத்தை நேரில் சென்று கட்சி நிர்வாகிகளுக்கு 2026 காண நாள்காட்டி வழங்கினர் அதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டை அரசு ராணியார் மகப்பேறு மருத்துவமனையில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் நேரில் ஆய்வு பணி மேற்கொண்டார் அப்பொழுது அங்குள்ள பயனாளிகள் தங்குவதற்கான மேல்கூரைகள் கட்டிடங்களும் மற்றும் கழிப்பறைகளும் தேவை என்று மாம் என்ற உறுப்பினர் செந்தாமரை பாலு தெரிவித்தார் அதனை உடனடியாக என்னால் என்ன செய்ய முடியுமோ அதனை நான் செய்து தருகிறேன் இது மக்களின் பயன்பாட்டிற்கு முக்கியமானது என்று மருத்துவ குழுவில் இருக்கும் தெரிவித்தார் நிகழ்வில் மகப்பேறு மருத்துவமனை அலுவலர் மற்றும் மாமன்ற உறுப்பினர் செந்தாமரை பாலு ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story