கள்ளக்குறிச்சி: TVKசார்பில் சிறப்பு பூஜை, பரணி பாலாஜி தலைமையில் நடைபெற்றது....

X
Rishivandiyam King 24x7 |9 Jan 2026 6:22 AM ISTகள்ளக்குறிச்சி மேற்கு மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் ஜனநாயகம் படத்தை உடனே ரிலீஸ் செய்வதற்கு வேண்டி மாவட்ட செயலாளர் பரணி பாலாஜி தலைமையில் சிறப்பு பூஜையும் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது
கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டம் திருவெண்ணை நல்லூர் பகுதியில் அமைந்துள்ள கிருபாபுரிஸ்வர் #கோவிலில் திரு_விஜய்_R_பரணிபாலாஜி BA_LLB.மேற்கு மண்டல ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் & மாவட்ட கழக செயலாளர் அவர்கள் சிறப்பு_பூஜை வழிபாடு செய்து அன்னதானம் வழங்கினார்.! இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய நகர, கிளை வார்டு நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Next Story
