கள்ளக்குறிச்சி: மணலூர்பேட்டையில் சிலிண்டர் வெடித்த விபத்து TVK நிர்வாகிகள்நேரில் ஆறுதல்...

X
Rishivandiyam King 24x7 |20 Jan 2026 7:00 PM ISTகள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை ஆற்று திருவிழாவில் *பலூன் சிலிண்டர்* வெடித்து விபத்துக்குள்ளாகி திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்டோரை நேற்று இரவு நேரில் சந்தித்த தவெக நிர்வாகிகள்
கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை ஆற்று திருவிழாவில் பலூன் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளாகி திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்டோரை நேற்று இரவு 11:00 மணி அளவில் தமிழக வெற்றிக் கழககள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் & மேற்கு மண்டல ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் திரு.விஜய் R.பரணிபாலாஜி BA.LLB.,அவர்கள் நேரில் சென்று நலம் விசாரித்து அவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைப்பற்றி கேட்டறிந்து ஆறுதல் தெரிவித்தார்.
Next Story
