100 பனை மரக்கன்று நடும் நிகழ்ச்சி

X
நெல்லை மாநகர பாளையங்கோட்டை தூய யோவான் மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணி திட்ட முகாம் கீழநத்தம் பகுதியில் கடந்த ஆறு நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று உடையார்குளம் கீழக்கரையில் 100 பனை மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அரசு வழக்கறிஞர் அன்பு அங்கப்பன் கலந்துகொண்டு பனை மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.இதில் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

