குமரியில் காலை 9 மணி வரை 11. 92 சதவீத வாக்குகள் பதிவு

குமரியில் காலை 9 மணி வரை 11. 92 சதவீத வாக்குகள் பதிவு

வாக்குப்பதிவு

காலை 9மணி வரை கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் அதிகபட்சமாக நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி 31079 வாக்குகள் பதிவாகியுள்ளன.
கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்குட்பட்ட கிள்ளியூர், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு , நாகர்கோவில் , கன்னியாகுமரி உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் இன்று மொத்தம் 1698 வாக்குசாவடிகளில் 15.57 லட்சம் பேர் இன்று வாக்களிக்க உள்ளனர். 100 சதவீத வாக்கு பதிவிற்காக அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் தேர்தல் நாளான இன்று காலை 7 மணி முதல் 9 மணி வரை 11. 92 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இதில் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி 31079 வாக்குகள் 11.69% பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி 25961 வாக்குகள் 8.77% விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி 25293 வாக்குகள் 10.64% என வெளியாகியுள்ளது

Tags

Read MoreRead Less
Next Story