11,+2 மாணவர்களுக்கு உடனே அரசு லேப்டாப் வழங்க வேண்டும்,TSYF கோரிக்கை....

X
Aathi King 24x7 |20 Dec 2025 8:53 AM ISTதமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கு அரசின் லேப்டாப்வழங்கப்பட்டது, 2019 இல்இருந்துஅரசின் லேப்டாப் வழங்குவது நிறுத்தப்பட்டது இதனால் மாணவர்கள் அடுத்த கட்ட படிப்புக்கு செல்வதற்கு சிரமத்துக்குள்ளாகிறார்கள் ஆகவே தமிழக அரசு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க கவேண்டும்என தமிழக மாணவர்கள்
தமிழகத்தில் மாணவர்களுக்கு அரசின் இலவச லேப்டாப் வழங்கப்பட்டு வந்தது 2019 இல் இருந்து அது நிறுத்தப்பட்டது இதனால் மாணவர்கள் அடுத்த நிலை செல்வதற்கு மிகவும் சிரமத்துக்குள் ஆகிறார்கள் ஆகவே நிறுத்தப்பட்ட அரசின் மாணவர்களுக்கான லேப்டாப் உடனே வழங்க வேண்டுமென தமிழக மாணவர்கள்& இளைஞர்கள் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் டெண்டுல்கர் என்கின்ற இளம் சேகுவாரா தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார், மாணவர்கள் நலனின் அக்கறை உள்ள தமிழக அரசும் பள்ளிக்கல்வித்துறையும் விரைந்து நடவடிக்கை எடுத்தால் மாணவர்களின் படிப்பிற்கு அடுத்த கட்ட செல்வதற்காக ஏதுவாக இருப்பது என்பது அனைவரின் கருத்தாகும் அரசு உடனே மாணவர்கள் லேப்டாப் வழங்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்!
Next Story
