150-வது வார அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி!

150-வது வார அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி!
X
150-வது வார அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி வேலூர் தலைமை தபால் நிலையம் அருகில் நடைபெற்றது
வேலூரில் கர்ணன் சிவாஜி நற்பணி மன்றத்தின் சார்பில் ஒவ்வொரு வாரமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 150-வது வார அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி வேலூர் தலைமை தபால் நிலையம் அருகில் நடைபெற்றது. வேலூர் மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் சந்திரபிரகாஷ் தலைமை தாங்கினார். சென்னை கணேசன் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story