2 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது

2 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது
X
திண்டுக்கல் கத்தியுடன் சுற்றித்திரிந்த 2 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது
திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வினோதா, சார்பு ஆய்வாளர் வாசு மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது மின் மயானம் அருகே கத்தியுடன் நின்று கொண்டிருந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மருதாணி குளம் பகுதியை சேர்ந்த கார்த்திக் (எ) பொக்க கார்த்தி(20), சிவா(24) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து கத்தியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த இருவர் மீதும் கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story