+2 தேர்வு முடிவுகள் : தர்மபுரி மாவட்டத்தில் 93.55 சதவித தேர்ச்சி

தர்மபுரி மாவட்டத்தில் 93.55 சதவீத மாணவ,மாணவிகள் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் இன்று பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் தேர்வு எழுதிய மொத்த மாணவ மாணவிகள்-18416 ,தேர்ச்சி பெற்ற மாணவ மணவிகள் -17228,தேர்வு எழுதிய மாணவர்கள்-8904, மாணவர்கள் தேர்ச்சி-8161 தேர்வு எழுதிய மாணவிகள் -9512,தேர்ச்சி பெற்ற மாணவிகள் -9067,மாணவர்கள் சதவிகிதம் - 91.66 % மாணவிகள் சதவிகிதம் மொத்தம் - 96.32% மொத்தம் தேர்ச்சி விகிதம்- 93.55% என்று தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா தெரிவித்தார்.

Tags

Read MoreRead Less
Next Story