+2 தேர்வு : தென்காசி மாவட்டத்தில் 96.07 சதவீத தேர்ச்சி

+2 தேர்வு : தென்காசி மாவட்டத்தில் 96.07 சதவீத தேர்ச்சி
பைல் படம் 
தென்காசி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 96.07 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தென்காசி மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதில், தென்காசி மாவட்டத்தில் 96.07தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் - 94.25 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story