23வது வார்டில் சீரமைக்கப்பட்ட மைதானம்

23வது வார்டில் சீரமைக்கப்பட்ட மைதானம்
X
திருநெல்வேலி மாநகராட்சி நெல்லை மண்டலம் 23வது வார்டு
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு நெல்லை மண்டலம் 23வது வார்டுக்கு உட்பட்ட வெள்ளந்தாங்கி பிள்ளையார் கோவில் தெருவில் பொங்கலை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இதன் மைதானத்தை இன்று 23வது வார்டு கவுன்சிலர் அனார்கலி அப்துல் சுபஹானி ஏற்பாட்டில் தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்து சுண்ணாம்பு பொடி போட்டு சீரமைத்தனர்.
Next Story