தோமையார்புரம் தொடக்க பள்ளியில் 25வது ஆண்டு விழா

தோமையார்புரம் தொடக்க பள்ளியில் 25வது ஆண்டு விழா

தொடக்கப்பள்ளி ஆண்டு விழா

திருநெல்வேலி மாவட்டம், தோமையார்புரம் தொடக்க பள்ளியில் 25வது ஆண்டு விழாவில் மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் ஊராட்சி ஒன்றியம், தோமையார்புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 25வது ஆண்டு விழா இன்று 17/02/24 நடைபெற்றது. இதில் ஒன்றிய கவுன்சிலர் பாலன் தலைமையேற்று சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story