267 வது பிறந்தநாள் விழா

267 வது பிறந்தநாள் விழா
X
வீரபாண்டிய கட்டபொம்மனின் 267 வது பிறந்தநாள் விழா
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இன்று 3.1.2026 வீர முழக்கம் என்று முழங்கிய வீரபாண்டிய கட்டபொம்மனின் 267 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு போடியில் அவரது திருஉருவச் சிலைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது இதில் மாவட்ட குழு உறுப்பினர் மற்றும் நகர செயலாளர்கள் மற்றும் இதர கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story