திருநெல்வேலி இசை பள்ளியின் 26வது ஆண்டு விழா

திருநெல்வேலி இசை பள்ளியின் 26வது ஆண்டு விழா

திருநெல்வேலி மாவட்ட அரசு இசை பள்ளியில் தமிழிசை விழா மற்றும் இசை பள்ளியின் 26வது ஆண்டு விழா இன்று நடைபெற்றது.


திருநெல்வேலி மாவட்ட அரசு இசை பள்ளியில் தமிழிசை விழா மற்றும் இசை பள்ளியின் 26வது ஆண்டு விழா இன்று நடைபெற்றது.
கலை பண்பாட்டு துறையின் கீழ் செயல்பட்டு வரும் திருநெல்வேலி மண்டல கலை பண்பாட்டு மையம் திருநெல்வேலி மாவட்ட அரசு இசை பள்ளியில் தமிழிசை விழா மற்றும் இசை பள்ளியின் 26வது ஆண்டு விழா இன்று (ஏப்.23) நடைபெற்றது. இதில் திருநெல்வேலி மாவட்ட கருவூல அலுவலர் சாரா மார்கரேட் தலைமையேற்று இசை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.

Tags

Read MoreRead Less
Next Story