தென்காசியில் 26 தேதி உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி
தென்காசியில் 26 தேதி உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
தென்காசி மாவட்ட கலெக்டர் இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில், தென்காசியில் 2023-2024 ஆம் கல்வி ஆண்டில் உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி வருகின்ற வெள்ளிக்கிழமை (26.04.2024) காலை 11 மணிக்கு இசிஇ ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.
இந்த கல்வி ஆண்டில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த மாணவர்கள் பயன்பெறலாம் என தென்காசி மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது .
Next Story