27ஆம் தேதி நடைபெறும் குறைதீர்க்கும் முகாம்

X
வருங்கால வைப்பு நிதி நிறுவனம் மற்றும் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் இணைந்து ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான குறைதீர்க்கும் மற்றும் சேவை வழங்கும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வருகின்ற மே மாதம் 27ஆம் தேதி திருநெல்வேலி வள்ளியூர் யுனிவர்சல் கல்லூரியில் இந்த முகாம் நடைபெற உள்ளது.
Next Story

