40 ஆண்டுகளுக்கு பின்பு திறக்கப்பட்ட சந்தை

40 ஆண்டுகளுக்கு பின்பு திறக்கப்பட்ட சந்தை
X
சீவலப்பேரி கால்நடை வாரச்சந்தை
திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரியில் 40 ஆண்டுகளுக்கு பின்பு இன்று கால்நடை வாரச்சந்தை துவங்கப்பட்டது. இதனை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து வாரம்தோறும் புதன்கிழமை இந்த சந்தையானது நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டு தங்களது கால்நடைகளை விற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கால்நடைகளை ஆர்வமுடனும் வாங்கிச் சென்றனர்.
Next Story