45-அதிமுக தொண்டர்கள் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு*

X
Pudukkottai King 24x7 |24 Dec 2025 6:59 AM ISTபுதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதியில் இருந்து 45-அதிமுக தொண்டர்கள் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு*
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதியில் இருந்து 45-அதிமுக தொண்டர்கள் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு* அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே பழனிச்சாமி அறிவிப்பின் படி கழக தொண்டர்கள் வரும் 2026- சட்டமன்ற பொது தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை அளித்து வரும் நிலையில் நிறைவு நாளான இன்று(23.12.2025) புதுக்கோட்டை தெற்கு மாவட்டம்,திருமயம் சட்டமன்ற தொகுதியில் 45-கழக தொண்டர்கள் சட்டமன்ற தேர்தலில் விருப்பம் தெரிவித்து புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் வீட்டு வசதி வாரிய தலைவருமான PK.வைரமுத்து அவர்களின் முன்னிலையில் விருப்ப மனுக்களை வழங்கி உள்ளனர்..
Next Story
