தென்காசி:4,74,878 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு
Sankarankoil King 24x7 |10 Jan 2025 10:22 AM GMT
தென்காசி:4,74,878 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு
பொங்கல் பண்டிகை திருநாளை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் நேற்று பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து தாலுகா பகுதிகளிலும் வழங்கும் நிகழ்ச்சி நேற்று தொடங்கப்பட்டது. இதில் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் கூறுகையில் 4 லட்சத்தி 74 ஆயிரத்து 710 அரிசி பெரும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள 178 குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படுவதாக தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் குடும்ப அட்டைதாரர்கள் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story