ராம நவமி வருட பெருவிழாவை முன்னிட்டு திருத்தேரோட்டம்

ராம நவமி வருட பெருவிழாவை முன்னிட்டு திருத்தேரோட்டம்

ராமபிரான்

ராம நவமி வருட பெருவிழாவை முன்னிட்டு திரு தேரோட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தில்லைவிளாகம் வீரகோதண்டராம சுவாமி திருக்கோவிலில் ராம நவமி திருவிழாவை முன்னிட்டு கடந்த எட்டு நாட்களாக சுவாமி வீதி உலா, மஞ்சள் நீர் விளையாட்டு, இரவு புஷ்ப பல்லாக்கு சேவை வெண்ணைத்தாழி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து திரு தேரோட்ட திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. தொடர்ந்து ராமபிரான் தேரில் எழுந்தருளினார். திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story