ஆத்தூர் : பாமக வேட்பாளர் அறிமுக ஆலோசனை ௯ட்டம்

ஆத்தூர் சட்டமன்ற தொகுதி தேசிய ஜனநாயக ௯ட்டணியின் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற பாமக வேட்பாளர் தேவதாஸின் அறிமுக கூட்டம் நடத்துவது குறித்து பாமக,பாஜக கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தேவதாஸ் அறிமுக கூட்டம் நடத்துவது தொடர்பாக பாமக மற்றும் தோழமை கட்சி உடன் ஆத்தூர் ஒருகிணைந்த ஒன்றிய முக்கிய நிர்வாகிகளுடன் வேட்பாளர் சந்திப்பு கூட்டம் நரசிங்கபுரத்தில் நடைபெற்றது. சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் பாஜக மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்

Tags

Read MoreRead Less
Next Story