பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்தில் புதிய ஆணையர் பதவி ஏற்பு
புதிய ஆணையர் பதவி ஏற்பு
பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்தில் புதிய ஆணையர் பதவி ஏற்பு
பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்தில் புதிய ஆணையர் பதவி ஏற்பு தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்தில் புதிய ஆணையராக பதவி உயர்வு பெற்று என். வெங்கடேசன் பதவி ஏற்றுள்ளார் இங்கு பணியாற்றிய ஆணையர் என். சிவகுமார் கும்பகோணம் கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலராக பதவி ஏற்றுள்ளார் புதிய பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் எம். வெங்கடேசனை படத்தில் காணலாம்
Next Story