அதிமுக கூட்டணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

அதிமுக கூட்டணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

ஆலோசனை கூட்டம்

சங்கரன்கோவில் அதிமுக கூட்டணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி அதிமுக கூட்டணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கிருஷ்ணமுரளி(எ) குட்டியப்பா கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வேட்பாளர் கிருஷ்ணசாமி சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சிகள் மகளிரணி துணை செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜலட்சுமி, அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் ராஜு அனைத்து பூத் கமிட்டி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Read MoreRead Less
Next Story