நெல்லை சந்திப்பில் அதிமுக வேட்பாளர் பிரச்சாரம்

நெல்லை சந்திப்பில் அதிமுக வேட்பாளர் பிரச்சாரம்

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணி நெல்லை சந்திப்பில் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார்.


திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணி நெல்லை சந்திப்பில் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார்.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக ஜான்சி ராணி போட்டியிடுகின்றார்.அவர் தினம்தோறும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் இன்று (ஏப்.6) திருநெல்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சந்திப்பு பகுதியில் இன்று காலை முதல் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார். இதில் அதிமுக, எஸ்டிபிஐ உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story