திருநெல்வேலியில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலியில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலியில் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் வண்ணாரப்பேட்டையில் இன்று (மார்ச் 4) காலை அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் போதை பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு ஏற்படுத்தியுள்ள திமுக அரசை கண்டித்து அதிமுக நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர்.இதில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story