அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

ஆலோசனை கூட்டம்

வட்டாட்சியர் தலைமையில் ஆலோசனை
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் தலைமையில் அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்ட தேர்தல் ஆலோசனை கூட்டம் நேற்று (மார்ச் 18) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நகராட்சி ஆணையாளர் ராஜேஸ்வரன் மற்றும் வட்டாட்சியர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். கூட்டத்தில் மூன்று வாக்குச்சாவடிகளை மாற்றம் செய்வது குறித்து அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story