சீவலப்பேரி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் ஆண்டு விழா

சீவலப்பேரி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் ஆண்டு விழா

சீவலப்பேரி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.


சீவலப்பேரி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் இன்று (மார்ச் 2) ஆண்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக நிர்வாகி போர்வெல் கணேசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story