பவானிசாகர் அணையின் இன்றைய நிலவரம்

பவானிசாகர் அணையின் இன்றைய நிலவரம்

பைல் படம் 

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 45.60 அடியாக உள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை நிலவரம் நீர்மட்டம் 105 அடி கொள்ளளவு 32.8 டி எம் சி தற்போதைய அணையின் நீர்மட்டம்- 45.60 நீர் இருப்பு- 03.46 நீர் வரத்து - 138 வினாடிக்கு கன அடி வெளியேற்றம் - 205 வினாடிக்கு கன அடி

Tags

Read MoreRead Less
Next Story