பாஜக கூட்டணி வேட்பாளர் எஸ்டிஆர் விஜயசீலன் வாக்கு சேகரிப்பு

பாஜக கூட்டணி வேட்பாளர் எஸ்டிஆர் விஜயசீலன் வாக்கு சேகரிப்பு

வாக்கு சேகரிப்பு

நாசரேத்தில் பாஜக கூட்டணி வேட்பாளர் எஸ் டி ஆர் விஜயசீலன் முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். 
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க. கூட்டணி தாமகா வேட்பாளர் எஸ்.டி.ஆர். விஜய்சீலன் நாசரேத்தில் முக்கிய பிரமுகர்களை சந்தித்து சைக்கிள் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். அவருடன் நாசரேத் நகர பாஜக தலைவர் பார்த்தசாரதி, பாஜக மாவட்ட செயலாளர் கனல் ஆறுமுகம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகச் செயலாளர் ரவி இன்பராஜ், அமமுக நகர இளைஞரணி செயலாளர் கணேசன், பாஜக ஆன்மீகப் பிரிவு ஒன்றிய செயலாளர் ரவி உட்பட பலர் சென்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story