கொலை மிரட்டல் விடுத்த நான்கு பேர் மீது வழக்குப்பதிவு
கழிப்பறையை மறைத்து கொலை மிரட்டல் விடுத்த நான்கு நபர்கள் மீது நத்தம்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கழிப்பறையை மறைத்து கொலை மிரட்டல் விடுத்த நான்கு நபர்கள் மீது நத்தம்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முத்துலட்சுமி என்பவருக்கு சொந்தமான கழிப்பறையை மறைத்து கொலை மிரட்டல் விடுத்த நான்கு நபர்கள் மீது நத்தம்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா பகுதியைச் சார்ந்தவர் முத்துலட்சுமி வயது 48 இவருக்கு சொந்தமான கழிப்பறையை அதே பகுதியைச் சார்ந்த முத்து முருகன் என்பவரின் தூண்டுதல் காரணமாக சக்திவேல் அன்னலட்சுமி மற்றும் சுப்புலட்சுமி ஆகிய நான்கு நபர்களும் சேலையால் மறைத்து பிரச்சினை செய்ததாகவும் இதை கேட்ட முத்துலட்சுமியை தகாத வார்த்தையில் பேசி தள்ளிவிட்டு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது இது தொடர்பாக முத்துலட்சுமி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததன் விளைவாக நீதிமன்ற உத்தரவின்படி நத்தத்துப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story