முதலமைச்சர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்: எம்பி, எம்எல்ஏ பங்கேற்பு

முதலமைச்சர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்: எம்பி, எம்எல்ஏ பங்கேற்பு
முதலமைச்சர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்,எம்பி, எம்எல்ஏ பங்கேற்பு
முதலமைச்சர் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில்,எம்பி, எம்எல்ஏ பங்கேற்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு,சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி, ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் பகுதியில் மாவ‌ட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கா.வீ. தியாகராஜன் அவர்களின் ஏற்பாட்டில்,தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி மற்றும் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் திமுக இருவண்ண கொடி ஏற்றி பொது மக்களுக்கு பிரியாணி வழங்கிய நிகழ்வில் கலந்து கொண்டனர்..

Tags

Next Story