கோவை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு கூட்டம்

கோவை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு கூட்டம்
சிபிஎம் மாநில குழு கூட்டம் 
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுக் கூட்டம் இன்று துவங்கியது.இன்றும் நாளையும் இந்த கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம்யெச்சூரி,பொலிட் பீரோ உறுப்பினர் பிரகாஷ்காரத்,அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்று கட்சியின் மாநில குழு உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.மேலும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், இந்தியா கூட்டணி குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Read MoreRead Less
Next Story