நாமக்கல் கொமதேக வேட்பாளருக்கு ரோட்டரி சங்க நிர்வாகிகள் வாழ்த்து

நாமக்கல் கொமதேக வேட்பாளருக்கு ரோட்டரி சங்க நிர்வாகிகள் வாழ்த்து

ரோட்டரி சங்க நிர்வாகிகளுடன் மாதேஸ்வரன் 

நாமக்கல் மக்களவை தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர் மாதேஸ்வரனை நாமக்கல் டிரான்ஸ்போர்ட் சிட்டி ரோட்டரி சங்க நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
நாமக்கல் பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக களம் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் வேட்பாளர் நாமக்கல் டிரான்ஸ்போர்ட் சிட்டி ரோட்டரி சங்கத்தின் உறுப்பினரான மாதேஸ்வரனை, நாமக்கல் டிரான்ஸ்போர்ட் சிட்டி தலைவர், செயலாளர்,பொருளாளர் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் வேட்பாளர் மாதேஸ்வரனை சந்தித்து பொன்னாடை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிகழ்வில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story