தனியாருக்கு சொந்தமான மதுபான ஆலையை மூடக்கோரி ஆர்ப்பாட்டம்!

தனியாருக்கு சொந்தமான மதுபான ஆலையை மூடக்கோரி ஆர்ப்பாட்டம்!

 ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலைஅருகே நஸ்ரத் கலியமங்கலத்தில் இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான மதுபான ஆலையை மூடக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலைஅருகே நஸ்ரத் கலியமங்கலத்தில் இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான மதுபான ஆலையை மூடக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேமுதிகவினரை கைது செய்து அனைவரையும் ஆவூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்தனர்.

Tags

Next Story