மாநகர செயலாளரிடம் ஆலோசனை பெற்ற துணை அமைப்பாளர்

மாநகர செயலாளரிடம் ஆலோசனை பெற்ற துணை அமைப்பாளர்

மாநகர செயலாளரிடம் ஆலோசனை பெற்ற துணை அமைப்பாளர்

திருநெல்வேலி பாராளுமன்ற திமுக வேட்பாளர் திமுக நிர்வாகிகளிடம் பிரச்சாரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் போட்டியிடுகின்றார். இந்தநிலையில் ராபர்ட் ப்ரூஸ் வெற்றி பெற நெல்லை மாநகர திமுகவினர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று (மார்ச் 30) மாநகர அயலக அணி துணை அமைப்பாளர் கணேச பெருமாள் நெல்லை மாநகர திமுக செயலாளரிடம் தேர்தல் பணி குறித்து ஆலோசனை கேட்டறிந்தார்.

Tags

Read MoreRead Less
Next Story