அதிமுக நகராட்சி பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

அதிமுக நகராட்சி பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

தர்மபுரி அதிமுக கட்சி அலுவலகத்தில் நகராட்சி 33 வார்டுகளுக்கு உட்பட்டவர்களுக்கான பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தர்மபுரி அதிமுக கட்சி அலுவலகத்தில் தர்மபுரி அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் அசோகன் அதிமுக கட்சி அறிவித்தது இதை தொடர்ந்து தர்மபுரி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ள செயலாளர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்ட நகர பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நேற்று மாலைதருமபுரி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் முன்னாள் தருமபுரி நகர மன்ற தலைவர் S. R.வெற்றிவேல் மற்றும் தருமபுரி நகர கழக செயலாளர் பூக்கடை ரவி அவர்களின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் தர்மபுரி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் அதிமுக வேட்பாளர் பூக்கடை ரவி மகன் டாக்டர் அசோகன் அதிக அளவில் வாக்குகள் பெற்று வெற்றி பெறச் செய்ய வேண்டும் அதற்கு 33 வார்டுக்கு உட்பட்ட பொறுப்பாளர்கள் வார்டு செயலாளர் கட்சி நிர்வாகிகள் வீடுகளாக சென்று வாக்குகளை சேகரிக்க வேண்டும் என்று அம்மா பேரவை செயலாளர் எஸ் ஆர் வெற்றிவேல் கட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story