ஆதரவற்ற முதியோர்களுக்கு திமுகவின் சார்பில் இரவு உணவு !

ஆதரவற்ற முதியோர்களுக்கு திமுகவின் சார்பில்  இரவு உணவு !

 திமுகவின் சார்பில் இரவு உணவு

தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு திமுகவின் சார்பில் ஆதரவற்ற முதியோர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை மாநகர திமுகவின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் தினந்தோறும் நடைபெற்று வருகிறது.அந்த வகையில் நேற்று (மார்ச் 4) இரவு ஆதரவற்ற முதியோர்களுக்கு 7வது வட்ட செயலாளர் ராஜ் தலைமையில் இரவு உணவு வழங்கப்பட்டது. இதில் நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் கலந்து கொண்டு உணவினை வழங்கினார்.இதில் நெல்லை மாநகர திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story