சோழிங்கநல்லூர் பகுதியில் திமுகவினர் தீவிர பிரச்சாரம்
சோழிங்கநல்லூர் பகுதியில் திமுகவினர் தீவிர பிரச்சாரம்
சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் திமுகவினர் தீவிர பிரச்சாரம் செய்தனர்.
சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் திமுகவினர் தீவிர பிரச்சாரம் செய்தனர்.
இந்தியா கூட்டணியின் சார்பில் தென் சென்னை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி அவர்களுக்கு "உதயசூரியன்" சின்னத்தில் வாக்களிக்குமாறு, சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வார்டு எண் 184 பெருங்குடி சீவரம் பகுதியில் வாக்கு சேகரித்தார்..
Next Story