தேர்தல் பணி குறித்து திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் தலைமையில் தர்மபுரி நாடாளுமன்ற தேர்தல் பணி குறித்து திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.
தருமபுரி திமுக கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம் பெ. சுப்ரமணி தலைமையில் தருமபுரி மேற்கு ஒன்றிய செயலாளர் KSR சேட்டு முன்னிலையில் தருமபுரி நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் ஆ.மணியை அதிக அளவிலான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வது குறித்தும் மற்றும் தேர்தல் பணி குறித்து ஆலோசனை கூட்டம் திமுக நாடாளுமன்ற தேர்தல் பணிமனை அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. உடன் கழக மாநில மாவட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு தலைவர்கள், சார்பு அமைப்பு நிர்வாகிகள் கிளைகழக செயலாளர்கள், BLA2, BLC நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் உட்பட ஏராளமானோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story