தேர்தல் ஆலோசனை வழங்கிய திமுக வேட்பாளர் !

தேர்தல் ஆலோசனை வழங்கிய திமுக வேட்பாளர் !

 திமுக

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் போட்டியிடுகின்றார். அவருக்கு பிரச்சாரம் செய்வது சம்பந்தமாக பேட்டை பகுதி 18,19,20,21,22 வார்டுகள் சம்பந்தப்பட்ட ஆலோசனை கூட்டம் நேற்று (ஏப்.7) நடைபெற்றது.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் போட்டியிடுகின்றார். அவருக்கு பிரச்சாரம் செய்வது சம்பந்தமாக பேட்டை பகுதி 18,19,20,21,22 வார்டுகள் சம்பந்தப்பட்ட ஆலோசனை கூட்டம் நேற்று (ஏப்.7) நடைபெற்றது. இதில் திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் மைதீன் கான் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட பிரதிநிதி முஹம்மது அலி, சுரேஷ், மாமன்ற உறுப்பினர்கள் சுப்பிரமணியன், அல்லாஹ் பிச்சை, ராஜேஸ்வரி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story