கல்லிடைக்குறிச்சியில் திமுக பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம்

கல்லிடைக்குறிச்சியில் திமுக பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம்

திமுக பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம்

கல்லிடைக்குறிச்சியில் திமுக பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி திருமண மண்டபத்தில் வைத்து திமுக பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று (பிப்.25) மாலை நடைபெற்றது. கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திமுக பாக முகவர்கள் வீடு வீடாக சென்று திமுக அரசின் சாதனைகளை பொதுமக்களுக்கு எப்படி விளக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் திமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story