தேர்தல் பணிக்குழு அவசர செயற்குழு கூட்டம் !

தேர்தல் பணிக்குழு அவசர செயற்குழு கூட்டம் !

செயற்குழு கூட்டம் 

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி "இந்தியா கூட்டணி" அனைத்துகட்சிகளின் தேர்தல் பணிக்குழு அவசர செயற்குழு கூட்டம்" செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம்,ஆப்பூரில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி "இந்தியா கூட்டணி" அனைத்துகட்சிகளின் தேர்தல் பணிக்குழு அவசர செயற்குழு கூட்டம்" செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ஆப்பூர்.P.சந்தானம், ஒன்றிய பெருந்தலைவர் ஒன்றிய கழக நிர்வாகிகள், மாவட்ட ஒன்றிய அணிகளின் அமைப்பாளர் துணை அமைப்பாளர்கள், கூட்டணி கட்சிகளின் ஒன்றிய செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story