வள்ளியூர் ஒன்றியத்தில் மின்விளக்குகள் துவக்கம்

வள்ளியூர் ஒன்றியத்தில் மின்விளக்குகள் துவக்கம்

மின்விளக்குகள் துவக்கம்

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் ஒன்றியத்தில் எம்பி ஞான திரவியம் மின்விளக்குகளை துவங்கி வைத்தார்.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் ஒன்றியம் கூட்டப்புளி, யாக்கோபுரம், காவல்கிணறு ஆகிய பகுதிகளில் நேற்று (பிப்.26) இரவு எம்பி ஞான திரவியம் பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி 23.10 லட்சம் மதிப்பீட்டில் மூன்று உயர்கோபுர மின் விளக்குகளை துவங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திமுக மீனவரணி துணை அமைப்பாளர் ஜூட், வள்ளியூர் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் வெங்கடேஷ் உள்ளிட்ட திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story