முன்னாள் முதல்வர் பழனிச்சாமியின் சொந்த மாவட்டத்தில் குறைவான ஓட்டுகள்

முன்னாள் முதல்வர் பழனிச்சாமியின் சொந்த மாவட்டத்தில் குறைவான ஓட்டுகள்

 முன்னாள் முதல்வர் பழனிச்சாமியின் சொந்த மாவட்டத்தில் அதிமுகவுக்கு குறைவான ஓட்டுகள் கிடைத்ததால் கட்சியினர் அதிருப்தி அடைந்துள்ளனர். 

முன்னாள் முதல்வர் பழனிச்சாமியின் சொந்த மாவட்டத்தில் அதிமுகவுக்கு குறைவான ஓட்டுகள் கிடைத்ததால் கட்சியினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
அ.தி.மு.க.,-2228 ஓட்டுகள் பெற்றுள்ளது. அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமியின் நெருங்கிய நண்பரும், சேலம் கிழக்கு மாவட்ட செயலாளருமான இளங்கோவன், அங்குள்ள மூன்று சட்டசபை தொகுதிகளின் பொறுப்பாளராக இருந்து தேர்தல் பணிகளின் முழு பொறுப்புகளையும் மேற்கொண்டார். கள்ளக்குறிச்சி மாவட்ட சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க.,வுக்கு ஓட்டுகள் குறைந்தாலும், சேலம் மாவட்ட தொகுதிகளில் பெறும் கூடுதலான ஓட்டுகள் அதனை ஈடு செய்யும் என்பதே அ.தி.மு.க.,வினரின் அதீத நம்பிக்கையாக இருந்தது. ஆனால் தேர்தல் முடிவுகளில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை விட, சேலம் மாவட்ட சட்டசபை தொகுதிகளில் தி.மு.க., கூடுதலான ஓட்டுகள் பெற்றுள்ளது அ.தி.மு.க.,வினரை கடும் அதிருப்தியடைய செய்துள்ளது.

Tags

Next Story